முதல் வணக்கம்
எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பதிவு பார்க்க நேர்ந்து இப்போது நானே பதிவு செய்ய ஆரம்பித்து விட்டேன். அதன் எதிரொலி தான் இந்த முதல் வணக்கம் !!!
எண்ண அலைகள் எழுத்து வரிகளாக அன்னை அருள் வேண்டி அன்போடு துவங்குகின்றேன்.
வாழ்க தமிழ் !!!!


0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு